பதிவு எண் : 04 / 2022
குருகுல மக்கள் இயக்கம் & அறக்கட்டளை
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
நாம் என்ன செய்கிறோம்
நன்கொடை செய்ய விரும்பும் அன்பர்கள்
Head Office
குருகுல மக்கள் இயக்கம் & அறக்கட்டளை,
Plot No;5,சுரபி குவாலிட்டி சிட்டி,
வேட்ரம்பாக்கம் கிராமம் , பருக்கல் அஞ்சல் , செய்யூர் தாலுகா , செங்கல்பட்டு மாவட்டம் , தமிழ்நாடு,
பின்கோடு_603301
Branch Office
குருகுல மக்கள் இயக்கம் & அறக்கட்டளை,
முக்கூட்டு சாலை , தம்பிக்கோட்டை வடகாடு , (நந்தாஜீவா டெக்ஸ்டைல் வளாகம்) பட்டுக்கோட்டை வட்டம் , தஞ்சாவூர் மாவட்டம்,,,
பின்கோடு; 614704
9884350025, 9500888335
gurukulamakkaliyakkam@gmail.com
Contact Us
Donate / நன்கொடை